இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் கல்லூரியில் படிக்கும்போது எழுதிய வரிகள் இது இந்த வரிகளை நான் கல்லூரியில் சேர்ந்த அன்று வகுப்பு கரும்பலகையில் எழுதியிருந்தேன் வரிகள் இதுதான்
இந்த வரிகளுக்கு பதிலாக "அன்பு அப்படியே வளர்ந்துவிட்டாலும் அதை வெந்து விடாமல் பிறர்பார்க்க காக்கவேண்டும்" என்று என் தோழி சுபாசினி எழுதி இருந்தார் இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த தோழி எல்லா நலமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன் .. உங்களோடு இதை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
அன்பெனும் மலரை
வளரவிடதே ...
வளரவிட்டபின்...
வாடாவிடதே ..
இந்த வரிகளுக்கு பதிலாக "அன்பு அப்படியே வளர்ந்துவிட்டாலும் அதை வெந்து விடாமல் பிறர்பார்க்க காக்கவேண்டும்" என்று என் தோழி சுபாசினி எழுதி இருந்தார் இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த தோழி எல்லா நலமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன் .. உங்களோடு இதை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
2 comments:
arumai
நன்றி
Post a Comment