நிறைய பேசுவோம்

Saturday, April 16, 2011

கவிதை : கவிஞன் .. ஆனேன் - பிரபாஷ்கரன்அவள் ..
விழிகளை 
பார்த்தேன் 
காதலித்தேன் 
மனதை 
பார்த்தேன் 
கவிஞன் ..
ஆனேன் 


Friday, April 15, 2011

கவிதை : இதயத்தில் .. சிம்மாசனம் - பிரபாஷ்கரன்


இதயத்தில் ..
சிம்மாசனம் 
கிடைப்பது 
தோற்று போன 
காதலுக்குதான்


Thursday, April 14, 2011

கிரிக்கெட் காதல் - பிரபாஷ்கரன்


உன் ..
விழிகள் 
வீசும் பார்வை 
பந்தை 
பிடிப்பதற்கு  
வீதியெங்கும் 
பீல்டர்கள் 


Wednesday, April 13, 2011

இனிய புத்தாண்டு .. பிறக்கும் நேரம் - பிரபாஷ்கரன்


எல்லோருக்கும் 
நல்ல வளம் 
சேர்க்கும் இனிய 
புத்தாண்டு ..
பிறக்கும் 
இந்த நேரம் 
வெற்றிகள் உங்களை 
தொடர்ந்து வரவும் 
தேர்வில் ..
எல்லா 
மாணவ . மாணவியரும் 
நல்ல மதிப்பெண்கள் 
வாங்கிடவும்  ..
காதலர்கள் 
காதலில் 
வெற்றி பெறவும் 
அரசியல்வாதிகள் 
தேர்தலில் 
வெற்றி பெறவும் 
உலகெங்கும் 
வாழும் ..
என் அன்பு 
தமிழ் நெஞ்சங்கள் 
வாழ்கையில் 
எல்லா நலமும் 
வளமும் பெற்று 
வாழ்ந்திட 
இந்த இனிய 
தமிழ் புத்தாண்டில் 
இறைவனிடம் 
வேண்டி 
வாழ்த்துகிறேன் 
Tuesday, April 12, 2011

நம் ஓட்டு இலவசமும் அல்ல விற்பனை பொருளும் அல்ல


தேர்தலில் 
வாக்களிக்க 
போகிறோம் 
நம்பிக்கையோடு 
நாம்

விடியும் ..
நல்லது ..
நடக்கும் 
நாடு முன்னேறும் 
தமிழன் வாழ்வு 
முன்னேறும் 
என்று 
நம்புவோம் 
இலவசங்கள் 
பலரும் 
தந்தாலும் 
நம் ஓட்டு 
இலவசமும் 
அல்ல 
விற்பனை 
பொருளும் 
அல்ல 
ஆனால்
நம்  ஓட்டு 
விலை மதிக்க 
முடியாத ஒன்று 
சரியாக 
பயன்படுத்துங்கள்
அது 
ஒன்றே 
நமக்கு 
மன திருப்தி 
தமிழனின் 
புகழும் 
திறமையும் 
என்றும் 
சிறக்க 
வாழ்த்துவோம் கவிதை :காயப்படுத்தி விட்டாள்.. - பிரபாஷ்கரன்


அவள் ..
என் ..
இதயத்தை 
காயப்படுத்தி 
விட்டாள்..
கத்தியால்
அல்ல ..
வெறும் 
புன்னகையால் 


Monday, April 11, 2011

கவிதை : இதயத்தில் இடம் கேட்டேன் பிரபாஷ்கரன்உன் .
இதயத்தில் 
இடம் கேட்டேன் 
இல்லை ..
என்றாய்
எனக்கு 
இபோதுதான் 
புரிந்து 
போனது 
உனக்கு 
இதயமே
இல்லை 
என்று