நிறைய பேசுவோம்

Monday, April 11, 2011

கவிதை : இதயத்தில் இடம் கேட்டேன் பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


உன் .
இதயத்தில் 
இடம் கேட்டேன் 
இல்லை ..
என்றாய்
எனக்கு 
இபோதுதான் 
புரிந்து 
போனது 
உனக்கு 
இதயமே
இல்லை 
என்று 


2 comments:

Ambika said...

nenga idhayathil idam ketinga. avanga idhayathaye kuduthutanga pola.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

சிந்தனை தவறானதல்லவா

காதலை மறுக்கும் காதலியையே வெறுப்பதா ? கூடாது. சீச்சி இப்பழம் புளிக்குமென அடுத்தவரித் தேட வேண்டும். இல்லை எனில் தீவிரமாக இதயத்தில் இடம் பிடிக்க முயல வேண்டும். வெறுக்கக் கூடாது. அம்பிகாவின் ஆக்க பூர்வமான மறுமொழியினை பாராட்டுகிறேன். நல்வாழ்த்துகள் பிரபாஷ்கரன் - நட்புடன் சீனா