நிறைய பேசுவோம்

Sunday, September 11, 2011

மனைவியும் காதலிதான்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
தோல்வியின்றி 
வெற்றியில்லை 
தோற்று போகிறவன்தான்
மீண்டும் ..
மீண்டு வந்து 
வெற்றி பெறுகிறான்
காதலில் தோற்றால் 
மட்டும் ..
முடங்கி விடும் 
காதலனே ..
உன் ..
காதலி 
உன்னை ஏமாற்றியதால் 
நீ ..
வெற்றி பெற்றுள்ளாய் 
இன்னொரு ஆண்மகன் 
அவளிடம் ..
தோற்கபோகிறான்..
உனக்கு ..
தோல்வி அல்ல
அவனை நினைத்து 
மட்டும்
கொஞ்சம்
 கவலை ..படு 
நீ..
நிமிர்ந்து நில் 
உனக்காக 
நல்ல மனைவி 
காதலியாக 
காத்திருக்கிறாள் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!