நிறைய பேசுவோம்

Saturday, January 11, 2014

பிரிந்தே நாம்

பிரியாத உன்....
நினைவுகளுடன்
பிரிந்தே நாம்....

Thursday, January 9, 2014

நீ..நான்..

இமைகளுக்குள் நீ..
இமைக்காமல் நான்..

Monday, January 6, 2014

நான் மட்டும் ஆலமரமாய்..

உன் நினைவுகள்..
விழுதுகளாய் பரவ..
நான் மட்டும்
ஆலமரமாய்..

Sunday, January 5, 2014

காதல் புதைக்கப்படும்

பெரும்பாலும்
காதல் புதைக்கப்படும்
இடம் ....
பெண்களின் மனது