நிறைய பேசுவோம்

Monday, December 19, 2011

காதலித்து பார்தியானம் பழகு
மனம் ..
அமைதியாகும்
உள்ளம் அமைதி
பெறும் .. என்றார்
அடுத்து ..
கோபப்படு
இல்லையெனில் ..
நீ .. ஏமாளி
என்றார் ..
காதலித்து பார்
உன் ..
உள்ளம் அமைதியாகும்
கோபமும் வரும் ..
என்றோ ..
ஒரு நாள்
நீ ..
ஏமாளி என்றார்
நான் ..
என்ன செய்ய ..
புரியவில்லை ..
எனக்கு