நிறைய பேசுவோம்

Saturday, December 28, 2013

மது குடித்தால்

அதிகம் மது குடித்தால் ..
ரத்தத்தில் கலந்து விடுமாம்..
உண்மை தான்..
என் ரத்தத்தில் ..
உன்..
நினைவு ம்து..

கைது

கண்களால்
 என்னை கைது 
செய்யும் நீ ...
உன் இதய சிறையில் 
அடைக்க மறுப்பது 
ஏன்