நிறைய பேசுவோம்

Saturday, June 25, 2011

ஏத்துங்கப்பா ஏத்துங்கப்பா பெட்ரோல் விலை ஏத்துங்கப்பா ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!இம் .. இம் ..
ஏத்துங்கப்பா ஏத்துங்கப்பா 
பெட்ரோல் விலை 
ஏத்துங்கப்பா ..
கவலையில்லை 
கவலையில்லை 
எங்களுக்கு 
கவலையில்லை 
இப்படி எப்படி 
ஓட்றதுன்னு 
கத்து தரோம் 
பீஸ் மட்டும் 
கொஞ்சம் ஜாஸ்திதான்
கவலையில்லை 
கவலையில்லை 
இனி உங்களுக்கும்
கவலையில்லை 


* இந்த கவிதை நகைச்சுவை நோக்கில் மட்டுமே எழுதப்பட்டது 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இந்த செய்தி தினமலரில் வெளிவந்த செய்திதான் அதை அப்படியே இங்கு கொடுத்துளேன் .தயவு செய்து படித்து பாருங்கள் கல்லூரி விடுதியை விட்டு காதலனுடன் வெளியே வந்து இரவு முழுதும் சுற்றியுள்ளார் இளம் பெண்   மேலும் ஹோடேலில் ரூம் போட்டு தங்கவும் திட்டமிட்டுள்ளனர் பின் நடந்த சம்பவங்களை பாருங்கள் பெற்றோர்களை ஏமாற்றுவதோடு இல்லாமல் அவமான படுத்தும் இது போன்ற ஒரு சில இளைய தலைமுறையினரை என்ன செய்வது .. இந்த சம்பவத்தை படிக்கும் இளைய சமுதாயத்தினர் பெற்றோரை நினைத்து பாருங்கள் .பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் நண்பர்களையும் கவனியுங்கள் ..

செய்தி தினமலர் -நன்றி 

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முனியாண்டி மகள் பரணி (19). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் கரூரை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார்.கரூர் மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஃபோனில் பேசும்போது, பரணியிடமும் பேசி வந்துள்ளனர். கரூர் மாணவியின் அண்ணன் ஜெயகாந்தனுக்கும், பரணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்கத் துவங்கினர்.நேற்று முன்தினம் (ஜூன் 24) ஈரோட்டிலிருந்து புறப்பட்ட மாணவி பரணி, கரூர் வந்ததும் ஜெயகாந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெயகாந்தன், அவரை திருச்சி அழைத்து வந்தார். இரவு வெகு நேரமானதால், லாட்ஜில் தங்கிவிட்டு காலை செல்ல திட்டமிட்டனர்.ஆனால், எந்த லாட்ஜிலும் அவர்களுக்கு "ரூம்' தர மறுத்துவிட்டனர். இதனால், காதல் ஜோடிகள் பஸ் ஸ்டாண்டை வலம் வந்தனர். இதை நீண்ட நேரம் ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது. திடீரென இரண்டு பேர், தங்களை போலீஸ் எனக் கூறி ஜெயகாந்தனை மிரட்டினர்."இந்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்தாயா?' என கேட்டதும் ஜெயகாந்தன் விழித்தார். மாணவியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்வதாக கூறி, பரணியை அடையாளம் தெரியாத காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயகாந்தன், புறக்காவல் நிலையம் மூலம் கண்டோன்மென்ட் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.போலீஸார் பஸ் ஸ்டாண்டு சென்று விசாரித்ததில், "டிராவல்ஸ் நிறுவன டிரைவர்கள் தான் மாணவி பரணியை கடத்திச் சென்றுள்ளனர்' என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.இதற்கிடையே, போலீஸார் தங்களுக்கு வலை விரித்துள்ளதை தெரிந்து கொண்ட அந்த கடத்தல் கும்பல், மாணவி பரணியை புதுக்கோட்டையில் இறக்கிவிட்டுச் தப்பிச் சென்றது. இதுபற்றி மாணவி பரணி, காதலன் ஜெயகாந்தனுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தார்.கண்டோன்மென்ட் போலீஸார் அங்கு சென்று மாணவியை மீட்டு வந்தனர். கடத்தலில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன டிரைவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பிஞ்சு மனதில் நஞ்சு பரவும்முன் அரசாங்கம் விழித்து கொள்ளட்டும்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!இதுதான் 
மகன் தந்தைக்கு 
ஆற்றும் உதவியா ..?
தள்ளாத வயதில் 
தாங்கி பிடிப்பது 
மகனின் கடமை ..
இங்கே ..
போதையில் 
தள்ளாடும் 
தந்தையை  
இந்த பிஞ்சு 
தாங்கி பிடிப்பதன் 
நிலை ..
இலவச திட்டங்கள் 
அறிவிக்கும் அரசாங்கங்கள் 
டாஸ்மாக் எனும் 
கொடிய மிருகத்தை 
தடை செய்ய 
மறுப்பதேன் ..
பிஞ்சு மனதில் 
நஞ்சு பரவும்முன் 
அரசாங்கம் 
விழித்து கொள்ளட்டும்

* புகைப்படம் நன்றி தினமலர் 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


இந்த படம் face புக் ல் நண்பர் ஒருவர் போட்டிருந்தார்

இந்த படம் face புக் ல் நண்பர் ஒருவர் போட்டிருந்தார் இம் நான் ஒன்றும் எழுதவில்லை படம் உங்கள் பார்வைக்கு 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

ஆண்களே ஜாக்கிரதை

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!இம் காலம் மாறி விட்டது ஆண்களே ஜாக்கிரதை இப்படி எல்லாம் பூ கொடுக்க செல்லாதீர்கள் . என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் கொலையும் செய்வாள் காதலி என்று புது மொழிதான் எழுத வேண்டும் . பார்த்து நண்பர்களே உஷாரா இருங்கள் ..Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


அவளின் .. முன்னால் நானும் .. குழந்தைதான்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


யோவ் ப்ளாக் எழுதிறியே முன்னால் காதலி ன்னு எழுதுறே ,பின்னால் காதலி ன்னு எழுதுறே .. என்னைக்காவது பெண்டாட்டிய பத்தி கவிதை எழுதிருகியான் னு மண்டையில் தட்டி என் மனைவி விளையாட்டாக கேட்டதும் சரி என்று சின்ன கவிதை தட்டி விட்டேன் ..இம் நாம் கவிதைய யார் கவனிக்கி றாங்களோ இல்லையோ நம் வீட்டில் கவனிகிறாங்க . இம் காதல் பத்தியே எழுதினா இப்படிதான் .நம்ம  சி.பி செந்தில் குமார் நம்ம ப்ளாக் கமென்ட் எழுதும்போது லோகோ பார்த்தாலே தெரியுது காதல் மன்னன் அப்படின்னு வேற எழுதிட்டார் அப்புறம் நாம சும்மா இருப்போமா .. காதல் கவிதை சட்டுனு வரும்தானே .. சரி மனைவி என்ற இந்த கவிதையும் பாருங்கள் 

அன்புக்கு ..
மறு பெயர் 
அம்மாவிற்கு 
மறு பெயர் 
என்னை ..
தாலாட்டும் 
இவள் ..
எனக்காக 
பிறந்தவள் 
அவளின் ..
முன்னால் 
நானும் ..
குழந்தைதான் 
அவள் .. அவள்  
அவள் .. அவள் 
என் ..
மனைவி ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Friday, June 24, 2011

மருத்துவ செலவுகளையாவது கட்டுபடுத்தலாம்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!மீண்டும் ..
பெட்ரோல் விலை 
உயர்வு ..
காஸ் விலை 
உயர்வு 
டீசல் விலை
உயர்வு 
உயர உயர
மக்கள் மட்டும் 
கீழே கீழே ..
என்ன செய்வது 
சைக்கிளும் ..
நடராஜ சர்வீஸ்ம் 
பழகி கொண்டால் 
உயரும் ..
மருத்துவ 
செலவுகளையாவது 
கட்டுபடுத்தலாம் 
அரசாங்கம் 
மக்கள் ..
ஆரோக்கியமாக 
இருக்க வேண்டும் 
என்ற நல்ல 
எண்ணத்தில் தான்
விலை உயர்தியுளதோ ...?


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Thursday, June 23, 2011

காதலிக்கு .. என் மேல் .. கண் இருக்கும்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

அவள் ..
தொலைந்து 
போனால் 
ஆனால்..
நான் ..
தொலைக்கவில்லை 
மறைந்து போனால் 
அவள் .
நான்..
மறக்க வில்லை 
தேடிப்பார்த்தேன் 
நானும் 
என்னுள் 
அவளை 
தினம் .. தினம் 
இம் ..
என்றேனும் 
கிடைத்து ..
விடுவாளா ..
கிடைப்பாள் ..
என்பது நம்பிக்கை 
கிடைக்க மாட்டாள் 
என்பது .. உண்மை ..
காதலுக்கு ஏனோ 
கண் இல்லையாம்..
பின் எப்படி ..
காதலிக்கு ..
என் மேல் ..
கண் இருக்கும் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Wednesday, June 22, 2011

நஷ்டம் அடையாத ஒரே வியாபாரம் ...ஆனால் நஷ்டம் அடையும் மக்கள்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!கடந்த ஐந்தாண்டுகளில் தங்கம்விலை 160 சதவீதம் உயர்ந்துள்ளதாம் வேறு எந்த பொருளாவது வாங்கி வைத்து வியாபாரம் ஆகாமல் இருந்தால் எத்தனை நஷ்டம் ஆனால் தங்க நகை வியாபாரிகளுக்குவிற்காவிட்டாலும்  லாபம் . நம் நாட்டில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சியம் பெண்களுக்கு உண்டு .திருமணத்தில் எத்தனை பவுன் போட முடியும் என்ற பேச்சில்தான் திருமண படலமே ஆரம்பிக் கிறது செய்கூலி சேதாரம் என்கிறார்கள் நகை செய்யும் போது சேதாரம் ஆக சிதறும் தங்கத்தை நம்மிடம் கொடுக்கலாமே .என்ன கொள்ளை இது இதை ஏன் யாரும் கேட்பதில்லை .சென்னையில் ஒரு விலை மதுரையில் அதைவிட அதிக விலை ஏன் ஒரே மாதிரியான விலை இல்லை . இப்படியே தங்கம் உயர்ந்து கொண்டே போனால் அப்பாவி பொது மக்கள் என்ன செய்வார்கள் .. Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Sunday, June 19, 2011

சிறுகதை :எல்லாம் காதல் மாயம்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

"மீண்டும் அவளிடம் அதுவும் பதினைந்து வருடங்கள் கழித்து.. பேசுவோம் என்று சுதாகர் எதிர்பார்கவில்லை "

"போனில் நாந்தான் சுதா என்று அறிமுகம் செய்தவுடன் ஹே சுதா எப்படி இருக்க குழந்தைகள் மனைவி எப்படி நலம் விசாரித்தாள் .."

"இம் ..நல்லாருகாங்க " சொன்னான் .

" இம் நாங்க பாம்பே வந்துட்டோம் எம்.டி யா இருக்கேன் நல்ல சம்பளம் பாம்பே லையே இரண்டு வீடு வாங்கிட்டோம் அடுத்த வாரம் பிரான்ஸ் போறேன் "
சொல்லிகொன்டே போனாள் உன் மெயில் சொல்லு என் போடோஸ் எல்லாம் அனுப்புறேன் நீயும் அனுப்பு என்ன சொன்னாள் "

"அவள் சொன்னது போலவே போடோஸ் அனுபியிருந்தாள் அவளின் கல்யாண புகைப்படம் ஒன்று ஹனி மூன் புகைப்படம் ஒன்று மீதி எல்லாம் அணைத்து வெளி நாடுகளிலும் அவள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் "

"எப்படி சுதா இருந்துச்சு போடோஸ் போனில் கேட்டாள்.. "

"இம் நல்லருதுச்சு .. இம் நாம அன்று பழகினோம் எப்படி நட்பாக ..என்றாள்"

"நாம் இருவரும்  காதலித்ததை அவள் சொல்லவில்லையே என்று நினைக்கும் வேளையில் அவளே சொன்னாள் நாம் சரியா பிளான் பண்ணலை சரியான காண்டக்ட் இல்லை அதன் நடக்கலை தட்ஸ் ஆல் "..

" இம் இம் ..என்ன சுயநலம் இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டோ நினைத்து கொண்டான் "

"அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வசதியும் பணத்தின் பிரமிப்பும் தெரிந்தது அனுப்பிய போடோக்களில் கூட அவள் லண்டனிலும் அமெரிக் கவிலும் எடுத்த போட்டோ தான் அனுபியிருந்தாள் எதுவோ புரிந்தும் புரியாமலும் இருந்தது சுதாகருக்கு "
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!