நிறைய பேசுவோம்

Friday, June 24, 2011

மருத்துவ செலவுகளையாவது கட்டுபடுத்தலாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!மீண்டும் ..
பெட்ரோல் விலை 
உயர்வு ..
காஸ் விலை 
உயர்வு 
டீசல் விலை
உயர்வு 
உயர உயர
மக்கள் மட்டும் 
கீழே கீழே ..
என்ன செய்வது 
சைக்கிளும் ..
நடராஜ சர்வீஸ்ம் 
பழகி கொண்டால் 
உயரும் ..
மருத்துவ 
செலவுகளையாவது 
கட்டுபடுத்தலாம் 
அரசாங்கம் 
மக்கள் ..
ஆரோக்கியமாக 
இருக்க வேண்டும் 
என்ற நல்ல 
எண்ணத்தில் தான்
விலை உயர்தியுளதோ ...?


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


3 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல ஐடியா தான்...
இனிமே இப்படித்தான் செய்யனும் போல..

குணசேகரன்... said...

நான் சைக்கிள் வாங்கிட்டேன்.

சிவகுமார் said...

ஈகரை வலை திரட்டியின் சேவையைப் பயன்படுத்தும் உங்களுக்கு மேலும் ஒரு புதிய தளமாக ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு (Eegarai Topsites) துவங்கப்பட்டுள்ளது. இன்றே உங்களின் தளத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

http://www.eegarai.com/topsites/