நிறைய பேசுவோம்

Saturday, June 25, 2011

அவளின் .. முன்னால் நானும் .. குழந்தைதான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


யோவ் ப்ளாக் எழுதிறியே முன்னால் காதலி ன்னு எழுதுறே ,பின்னால் காதலி ன்னு எழுதுறே .. என்னைக்காவது பெண்டாட்டிய பத்தி கவிதை எழுதிருகியான் னு மண்டையில் தட்டி என் மனைவி விளையாட்டாக கேட்டதும் சரி என்று சின்ன கவிதை தட்டி விட்டேன் ..இம் நாம் கவிதைய யார் கவனிக்கி றாங்களோ இல்லையோ நம் வீட்டில் கவனிகிறாங்க . இம் காதல் பத்தியே எழுதினா இப்படிதான் .நம்ம  சி.பி செந்தில் குமார் நம்ம ப்ளாக் கமென்ட் எழுதும்போது லோகோ பார்த்தாலே தெரியுது காதல் மன்னன் அப்படின்னு வேற எழுதிட்டார் அப்புறம் நாம சும்மா இருப்போமா .. காதல் கவிதை சட்டுனு வரும்தானே .. சரி மனைவி என்ற இந்த கவிதையும் பாருங்கள் 

அன்புக்கு ..
மறு பெயர் 
அம்மாவிற்கு 
மறு பெயர் 
என்னை ..
தாலாட்டும் 
இவள் ..
எனக்காக 
பிறந்தவள் 
அவளின் ..
முன்னால் 
நானும் ..
குழந்தைதான் 
அவள் .. அவள்  
அவள் .. அவள் 
என் ..
மனைவி ..




Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


2 comments:

பனித்துளி சங்கர் said...

கவிதை அருமை . மனைவிக் கேட்டுக் கவிதை எழுதவேண்டியிருக்கிறது . அவளவு பாசம் உங்களுக்கு அவங்க மேல .

Ambika Krishnan said...

simply superb