Cid ramachandran retd SI நல்ல படம்தான் ஒய்வு பெற்ற SI துப்பறியும் ஒரு கொலை சப்டைட்டில் மிஸ்செய்தால் கதை புரியாது மலையாளம் தெரிந்தால் ஒகே .படம் சுவாரஸ்யமாக செல்கிறது பார்க்கலாம்.
Edit
மிக சொற்ப செலவில் படமெடுத்து சூரியின் மார்க்கெட்டை வைத்து லாபம் பார்க்க நினைத்திருக்கிறார் தயாரிப்பாளர் என்னதான் படத்தில் இருக்கிறது என்று ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் அதுக்குன்னா உச்சா அடிப்பதையெல்லாம் க்லோசப்பில் காட்டுவது ஒவர் முடிவை நாமதான் தீர்மானிக்கனும் போல சொல்லிக் கொள்ளும்படியில்லை படம்..
இந்துக்களை கிண்டலடித்து இந்து கடவுள்களை கிண்டலடித்து பணமும் சம்பாதித்து கொள்வதும் இந்துக்களே. மற்ற மதத்தினரை பாராட்டத்தான் வேண்டும் அவர்களையோ அவர்களின் கடவுள்களையோ எதுவும் சொல்வதில்லை அவர்கள் ,இந்த விசயத்தில் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தன்னால் மட்டுமே. எல்லாம். முடியும். என்று நினைப்பதும் தவறு தன்னால்தான் எல்லாம் நடந்தது என்றும் நினைப்பதும் தவறு
கொஞ்சம் பிரபலமானா அவங்க எழுதுவது பேசுவது எல்லாமே சரின்னு நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது..