நிறைய பேசுவோம்

Saturday, January 14, 2012

பொங்கல் .. தமிழனுக்கு திருநாள் உழவனுக்கு திருநாள்


பொங்கல் ..
தமிழனுக்கு திருநாள்
உழவனுக்கு திருநாள்
பொங்கல் ..
பொங்கும் வேளையில்
உலகில் ..
அன்பும் ..
பாசமும்
பொங்கட்டும் ..
அமைதி ..
நிலவட்டும்
எல்லோரும் எல்லா
நலமும் பெற்று
வாழ ..
பிரார்த்திக்கிறேன் .


Wednesday, January 11, 2012

இந்த பொம்பளைங்களே இப்படிதான் காதலில்


ஏனோ ..
காதலில் ஜெயிக்க
காசும் பணமும்
தேவைதான்
காதலிக்க ..
தேவையில்லை
இது ..
மனம் பார்த்து
வரும் காதல்
ஏனோ
பணம் பார்த்து
ஜெயிக்கிறது ..
என் ..
மனம் விரும்பியது
உன்னை ..
ஆனால் ..
உன் மனம்
விரும்பியது
பணம் பெண்ணே