நிறைய பேசுவோம்

Wednesday, December 28, 2016

நிஜம்

கலைந்து போகும் கனவுகளை
விட..
கலையாமல் இருக்கும்
உன் நினைவுகளே
நிஜம்..

திருடியவள்

திருடியவள்
நீ..
ஆனால் உன்னிடம்
கைதியாய்..
நான்..