நிறைய பேசுவோம்

Tuesday, March 29, 2011

கவிதை: சூரியனாய் சுட்டது அவள் ..? பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அவள் ...
முகம் மட்டும்
நிலவாய்
பிரகாசிக்கையில் .
இதயம் ..
மட்டும்
ஏன் ?
சூரியனாய்
சுட்டது



5 comments:

Ambika Krishnan said...

yen endral aval IDHAYATHIL EERAM illai. epudi? summa nachunu iruka;-)

ராஜகோபால் said...

ஏன் என்றால் "இதயத்தில் இரத்ததிர்க்கு பதில் அமிலம் ஓடுகிறது" இது எப்புடி இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

இன்பம் துன்பம் கலந்து வருவது காதலுக்கு புதிதா என்ன?

நல்லா இருக்கு பாஸ்..!

பிரபாஷ்கரன் said...

தங்கள் அனைவர் கருத்துக்கு நன்றி

நிரூபன் said...

பல வரிகளில் வர்ணனை செய்து கவிஞர்கள் இக் காலத்தில் சொல்லும் பிரிவுத் துயரை நீங்கள் மிக, மிக அழகாக ஒரு சில வரிகளுக்குள் சொல்லியிருக்கிறீர்கள். கவிதை வலியின் உணர்வினையும், இதயத்தின் வேதனையினையும் பாடி நிற்கிறது.