நிறைய பேசுவோம்

Monday, March 28, 2011

கவிதை வாசலில் என்னவள் .. - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வீதியெங்கும் ..
பவர் கட் ..
ஆனால்..
எதிர் வீட்டில் ..
மட்டும் 
ஒளி வெள்ளம் 
காரணம் 
வாசலில் 
என்னவள்  



3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

Cute :)

Ambika Krishnan said...

yedhir veeda edhukum konjam watch pananumey.;-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

எதிர் வீட்டுல மட்டும் தானா? இல்ல, பக்கத்து வீடுமா?


எனது வலைப்பூவில்: விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ