நிறைய பேசுவோம்

Saturday, April 2, 2011

இவன் ராசிகார பையன் - ஸ்ரீசாநத் -உலக கோப்பையும் கிடைத்தது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீசாந்தை சேர்த்தது சரியா என்று இலங்கை பேட் செய் யும்போது பலருக்கும் சந்தேகம் . ஆனால் விஷயம்  என்னவென்றால் ஸ்ரீசாநத் ராசிதான் காரணம் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்ரீசாநத் விளையாடினார் இன்னும் சில இறுதி போட்டிகளிலும் விளையாடியுள்ளார் அதில் நாம் அனைத்திலும் வெற்றி பெற்றுளோம் . அது போல் இப்போதும் வெற்றி பெற்றுள்ளோம் . அப்ப ராசிக்கார பையனை சேர்க்காமல் எப்படி அதனால்தான் தோனி சேர்த்துள்ளார் அந்த ராசியும் இப்போது நடந்து விட்டது .சரி ராசி நல்லபடியா வொர்க் அவுட் ஆச்சுனா நல்லதுதானே 

4 comments:

pandian said...

உங்களை மாதிரி யோசிக்க இன்னொருத்தன் பொறந்து வரனும். சகிக்கல.

பிரபாஷ்கரன் said...

/உங்களை மாதிரி யோசிக்க இன்னொருத்தன் பொறந்து வரனும். சகிக்கல.- pandian/
நண்பரே யுவராஜ் 50 ரன்கள் அடிக்கும்போது நாம் பெரும்பாலான போட்டிகள் வெற்றி பெற்றுள்ளோம் சச்சின் சதம் அடித்தால் தோற்போம் என்பதும் ஒரு சில நம்பிக்கை . ஸ்ரீசாந்த் ராசி பற்றி நேற்று சுனில் கவாஸ்கர் வர்ணன்யின்போது சொன்னது அதைதான் எழுதியுருந்தேன் இருந்த போதிலும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

ஆனந்தி.. said...

எனக்கும் ஸ்ரீசாந்த் இருந்தது எக்க சக்க கடுப்பு..ஆனால் கமெண்ட் இல் அடிக்கடி சொன்ன லக்கிசார்ம் கேட்டு கடுப்பானாலும்...பட் நிஜமானது தான் இல்லையா ஒரு வகையில்...என்னவோ எனக்கு அவனை பிடிப்பதில்லை ப்ராபாஷ்...

Ambika said...

srisanth lucky charm ah nu theriyadhu bt he s charm and cute.