நிறைய பேசுவோம்

Thursday, November 10, 2011

இது .. சுகமான சோகம் ..


அன்று ..
உன்னோடு
பழகிய நாட்கள்
இனிமையானவை
ஆனால்
இன்று ..அந்த
நாட்களின் நினைவுகள்
மட்டும் ..
இனிமையானவை ..
அது  சுகம்
இது ..
சுகமான சோகம் ..

Monday, November 7, 2011

தங்கம் .. விலை உயரவேண்டும்

கடன் வாங்கி 
தங்க நகை 
வாங்கினான்
அட்சய திருதியை 
கொண்டாட ..


-----------
தங்கம் ..
விலை உயரவேண்டும் 
என்று ஆசைப்பட்டான் 
அந்த ..ஏழை 
காரணம் 
இருக்கும் ஒரு
நகையை
அதிக விலையில்
அடகு வைக்க