நிறைய பேசுவோம்

Saturday, May 5, 2018

அன்னையர் தினத்தில்


 
அன்னையர் தினத்தில் தனக்கு ஸ்வீட் கொடுக்காமல் ஆயாவிற்கு மகிழ்ச்சியுடன் கொடுத்த தன் மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ரேவதி  ..”

விவசாயி


          
“விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்வாதி கலந்து கொண்ட வேளையில் அவரின் மனைவியும் நடிகையும் ஆன அவள் அந்நிய குளிர்பாண பெருமைகளை விளக்கி விளம்பரம் நடித்தாள்..”