நிறைய பேசுவோம்

Tuesday, June 9, 2015

உன்.. முந்தானை
நிற்க..
வேண்டாம் மழை..
உன்..
முந்தானை ..
குடைக்குள்..
நான்..

Sunday, January 25, 2015

திரும்பாமலே

பறந்து செல்லும் ..
மனம்..
திரும்பாமலே.

Friday, January 16, 2015

மயங்கிதாண்டா

உன்னிடம் ..

மயங்கிதாண்டா
போனேன் ..
கட்டிய இறுக்கத்தில்
கிறங்கிதான் போனேன்
திரும்பிய பக்கமெல்லாம்
நீதானடா ..
வா மயக்கம்
சுற்றுகிறது..
மங்களாய்
துரத்தே தெரிகிறாய்..
வா வா என்னவனே

Thursday, January 15, 2015

தவிப்புடன்

பார்க்காமல் செல்கிறாயா
பார்க்க கூடாதென்று
செல்கிறாயா.
பார்த்து விடுவோமே
என்று ..
தவிப்புடன் செல்கிறாயா..

Monday, January 12, 2015

மறைந்துதான் போகிறாய் ..


மீண்டும் மீண்டும்
நீ.
மறைந்துதான்
போகிறாய் ..
ஆனாலும்
திரும்பி
வந்து விடுவாய்
என்ற நம்பிக்கையோடு
நான்...