
மறக்க முடியுமா ..
உன்னையா..
எப்படி முடியும் ..
நீ ..
என் செல்லம்
புஜ்ஜூ ..
என்றாள்..
இன்று ..
மறந்து போவதுதானே
வாழ்க்கை என்கிறாள்
தெரியவில்லை ..
நினைவுகளுக்கு
என்றும் ..
தொலைந்து ..
போகாத
நினைவுகள் ..
உன்னால்
மறக்கதானே
முடியும் ..
எதையும் ..
திருப்பி தரமுடியாதே
முடிந்தால்
கொடு ..
அப்படியே ..
நான் கொடுத்த
சந்தோசத்தையும்
அந்த.
....
காதலிக்கு ..
அன்று ..
எல்லாமே..
காதலன்தான் ..
இன்று ..
அவள் காதல் செய்வது
பணத்தைதான்
..
ஆம் .
யாரையும்
விட்டு வைப்பதில்லை
உறவுகளையும் ..
பிரிப்பது ..
இந்த பணம்தான்
தாயும் தந்தையும்
சொத்து சேர்க்கின்றனர்
பிளைகளுக்காக..
ஆனால் ..
சொத்தை பிரிப்பதற்கே
பிள்ளைகள் ..
ஆறடி நிலம் ..
இலவசம் ..
மனித உயிருக்கு
அல்ல ..
மனித உடலுக்கு
இதுதான் ..
வாழ்க்கை பாடம்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!