நிறைய பேசுவோம்

Friday, January 3, 2014

நீ..நான்..

இமைகளுக்குள் நீ..
இமைக்காமல் நான்..

Thursday, January 2, 2014

உன்னை சந்திக்கும்.

உன்னை 
சந்திக்கும்...
முன் கனவுகள் ...
உன்னை 

சந்தித்த ...
பின் நினைவகள்...

Tuesday, December 31, 2013

கனவுகள் ..நினைவகள்...

உன்னை 
சந்திக்கும் 
முன் கனவுகள் ...
உன்னை 

சந்தித்த 
பின் நினைவகள்...

புத்தகமாக வெளியிட விருப்பம்

இந்த பிளாகில் எழுதும் கவிதைகளை புத்தகமாக வெளியிட விருப்பம் வெளியிட விருப்பம் உள்ள பதிப்பகத்தார் தெரியபடுத்தவும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் .தொடர்புக்கு பிரபாஷ் கரன் தொலைபேசி :9344759720
மின் அஞ்சல் :

Monday, December 30, 2013

வீதியெங்கும் பீல்டர்கள்

உன் ..
விழிகள்
வீசும் பார்வை
பந்தை
பிடிப்பதற்கு
வீதியெங்கும்
பீல்டர்கள்

Sunday, December 29, 2013

நினைவுகளில் நீ.

நினைவுகளில் நீ..
இருக்கும் வரை.
தோற்பதில்லை..
காதல்...