நிறைய பேசுவோம்

Sunday, August 7, 2011

தொடரும் நட்பு


தொட்டு ..
பேசினாலும்
தொடாமல் ..
பேசினாலும் 
பார்த்து ..
பேசினாலும் 
பார்க்காமல் ..
பேசினாலும்
தொடரும் ..
என்றும் ..
நம் நட்பு 
இன்று மட்டும் 
அல்ல என்றும் 
தோழியே ..
தோழனே