நிறைய பேசுவோம்

Sunday, August 7, 2011

தொடரும் நட்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தொட்டு ..
பேசினாலும்
தொடாமல் ..
பேசினாலும் 
பார்த்து ..
பேசினாலும் 
பார்க்காமல் ..
பேசினாலும்
தொடரும் ..
என்றும் ..
நம் நட்பு 
இன்று மட்டும் 
அல்ல என்றும் 
தோழியே ..
தோழனே 
2 comments:

நிரூபன் said...

நட்பின் மகிமையினை நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

Ambika said...

So Sweet :)