நிறைய பேசுவோம்

Wednesday, February 1, 2012

நிஜம் ..நிழல் ஆகிறது


நீ ..
வருவாய் ..
என ..
காத்திருந்த 
போது..
கண்களில் ..
நிஜம் ..
வந்துவிட்டு
போன போது 
நிஜம் ஆனது 
நிழல் 


Tuesday, January 31, 2012

உன் நினைவுகள்தான்


சேமிப்பு ..
கூடி கொண்டே 
போகிறது ..
என் இதய 
வங்கியில் ..
ஆம் 
உன் 
நினைவுகள்தான் ..

Monday, January 30, 2012

பாற்கடலை .. கடைந்தெடுத்தால் அமிர்தம் .. கிடைக்குமா ..?


பாற்கடலை ..
கடைந்தெடுத்தால்
அமிர்தம் ..
கிடைக்குமா ..?
யார் சொன்னது 
எனக்குதான் 
கிடைத்து ..
விட்டதே ..
உன் ..
இதழ்களில் 
இருந்து