நிறைய பேசுவோம்

Friday, March 27, 2020

நிறுவனங்கள் கவனத்திற்கு

Employer+ employee share 24 per pf அரசே கட்டும் மூன்று மாதங்களுக்கு 100 employees இருக்கனும் 90 per employees 15000 க்கு கீழ் சம்பளம் இருக்கனுமாம். அப்ப சிறிய நிறுவனங்கள் தான் பயன்பெறும் மகிழ்ச்சி..
# முழு சம்பளத்தோட employer share ஐ அரசாங்கம் கட்டுவதால் employer share யை கூடுதலாக முதலாளிகள் employees க்கு மூன்று மாதங்கள் கொடுத்தால் அவர்களுக்கு 24 per கிடைக்கும்..
செய்யலாம்.



வைரஸ் எதிர்த்து வெல்வோம்.

அனைவரும் வீட்டில் இருக்கவும். அரசு சொல்லும் முன்னேற்பாடுகளை மதித்து  நடப்போம் ..எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில் .எல்லோருக்க்காகவும் பிரார்த்தனை செய்வோம் .இந்த வைரஸ் எதிர்த்து வெல்வோம்.