நிறைய பேசுவோம்

Monday, October 13, 2014

மழை துளிகளில் ..மழை துளிகளில் ..
உன் முகம்
விழுந்தவுடன்
சிதறித்தான்
போகிறது
உன் நினைவுகள்
போல் ...