நிறைய பேசுவோம்

Saturday, December 31, 2011

புத்தாண்டை வரவேற்போம் ..


நினைவுகள் ..
சுகமானவை
ஆனால்..
எதிர்பார்ப்புகள்
சுவாரஸ்யமானவை
சுகமான நினைவுகளோடு
பலவித ..
எதிர்பார்ப்புகளோடு
புத்தாண்டை
வரவேற்போம் ..
எல்லோரும் ..
எல்லா நலமும்
எல்லா வளமும்
பெற்றிட ..
ஆண்டவனிடம்
பிரார்த்திக்கிறேன் ..
எங்கும் மகிழ்ச்சி
நிலவட்டும் ..

Friday, December 30, 2011

உன்னை முத்தமிட கூடாதாம் ..


அன்பே 
நான்
இனி .. உன்னை
முத்தமிட கூடாதாம் ..
என்னால் ..
முடியாது ..
என்ன செய்ய
உன்னை ..
முத்தமிட்டு ..
முத்தமிட்டு ..
எனக்கு ..
சர்க்கரை வியாதி
முற்றி விட்டதாம்