நிறைய பேசுவோம்

Friday, March 7, 2014

பிரபாஷ்கரன் கவிதை சுடர் நூல்-ஆய்வுரைகவிதை சுடர் நூல் வெளியிட்டு விழாவில் பிரபாஷ்கரன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார் அந்த விழாவின் பு
கைப்படங்கள் இங்கே

Monday, March 3, 2014

மனதுக்குள்.. எரியும் காதல்.. தீயில்..

மனதுக்குள்..
எரியும் காதல்..
தீயில்..ஏனோ..
பொசுங்குவதே இல்லை
உன் நினைவுகள் ..

Sunday, March 2, 2014

கவிதை சுடர் - நூல் வெளியிட் டு விழா

கவிதை சுடர் - நூல் வெளியிட் டு  விழா

பூசாரி யின் தட்டில்

பூசாரி யின் தட்டில்
சில்லறை. போட்டவுடன்
கிடைத்தது ..
சாமியின். புஸ்பம் ...