நிறைய பேசுவோம்

Thursday, November 10, 2011

இது .. சுகமான சோகம் ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்று ..
உன்னோடு
பழகிய நாட்கள்
இனிமையானவை
ஆனால்
இன்று ..அந்த
நாட்களின் நினைவுகள்
மட்டும் ..
இனிமையானவை ..
அது  சுகம்
இது ..
சுகமான சோகம் ..

2 comments:

Egos Eno said...

Watch Sourashtra First Movie egos eno Trailer
Thank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70

பாலா said...

சுகமான சோகம் என்பது காதலில் மட்டுமே சாத்தியம். அருமை.