நிறைய பேசுவோம்

Saturday, April 2, 2011

கவிதை : நிலாக்கள் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஜன்னல் ..
தோறும் 
நிலாக்கள் 
ஒ !
அது 
லேடீஸ் பஸ் 

 

2 comments:

நிரூபன் said...

பல ஆயிரம் மொழிச் சோடணைகளால் அலங்கரித்து, அணிகள் சேர்த்துக் கூறப்படும் வர்ணணையினை மிக மிக அழகாக ஒரு சில வரிகளுக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்கள். இதுவே உங்கள் கவித்துவத்தின் சிறப்பும் என்றும் சொல்லலாம்.

ஜன்னல் ..
தோறும்
நிலாக்கள்
ஒ !
அது
லேடீஸ் பஸ்//

லேடீஸ் பஸ்ஸில் உள்ள பெண்களை ஜன்னலில் தெரியும் நிலவிற்கு ஒப்பிட்ட உங்களின் ஒப்புவமை கவிதைக்கு இன்னும் அணி சேர்க்கிறது.

பிரபாஷ்கரன் said...

/லேடீஸ் பஸ்ஸில் உள்ள பெண்களை ஜன்னலில் தெரியும் நிலவிற்கு ஒப்பிட்ட உங்களின் ஒப்புவமை கவிதைக்கு இன்னும் அணி சேர்க்கிறது.- நிரூபன்/

நன்றி நண்பரே தங்களின் ரசனைக்கும் விமர்சனத்திற்கும்