இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வெற்றி என்றும்
எங்கள் வசம்
தேசம் இன்று
கொண்டாடியது
இந்திய ..
கிரிக்கெட் அணியின்
வெற்றியை
தோனியை ..
பாரட்டும் வேளையில்
அப்ரிடியையும்
பாராட்டுவோம் ..
தோற்றாலும் ..
தன் பேச்சால்
ஜெயித்துவிட்டார்
நம் மனங்களை ...
மன்மோகனும் ..
கிலானியும்
ஒரே மேடையில்
ரசித்த கிரிக்கெட்தானே
உண்மையான வெற்றி
அதையும் ..
கொண்டாடுவோம் ..
1 comment:
ஆமாம் பிரபாஷ்...நானும் அப்ரீடி பேச்சை கேட்டவுடனே அப்படி தான் நினைச்சேன்..ஒரு வேளை கிலானி எல்லாம் வந்திருக்கிரதால் பம்மி பேசினாரானு தெரியலை...பட் அந்த காட்சி பார்க்க நல்லா இருந்தது....
Post a Comment