நிறைய பேசுவோம்

Wednesday, January 11, 2012

இந்த பொம்பளைங்களே இப்படிதான் காதலில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஏனோ ..
காதலில் ஜெயிக்க
காசும் பணமும்
தேவைதான்
காதலிக்க ..
தேவையில்லை
இது ..
மனம் பார்த்து
வரும் காதல்
ஏனோ
பணம் பார்த்து
ஜெயிக்கிறது ..
என் ..
மனம் விரும்பியது
உன்னை ..
ஆனால் ..
உன் மனம்
விரும்பியது
பணம் பெண்ணே