இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
லாஜிக் பார்க்காமல் பார்த்தால் செம மசாலா படம் பார்த்த திருப்தி கிடைக்கலாம். சனிக்கிழமை மட்டும் சண்டை போடும் ஹீரோ வில்லன் எஸ்.ஜே சூர்யாவோடு ஏற்படும் பிரச்சினையை மசாலா தூவி எடுத்திருக்கிறார்கள் நானி நம்ம பக்கத்து வீட்டு பையன் போல் ஒரு அழகு அந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுத்துவதே ஒரு பிளஸ் பாயிண்ட் எஸ்.ஜே சூர்யாசுக்கு ஹீரோக்கு நிகரான ரோல் செமையா செய்திருக்கார். ஆனால் சில இடங்களில் ஆனந்ராஜை நினைவு படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பார்க்கலாம்..
No comments:
Post a Comment