நிறைய பேசுவோம்

Saturday, June 25, 2011

பிஞ்சு மனதில் நஞ்சு பரவும்முன் அரசாங்கம் விழித்து கொள்ளட்டும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!இதுதான் 
மகன் தந்தைக்கு 
ஆற்றும் உதவியா ..?
தள்ளாத வயதில் 
தாங்கி பிடிப்பது 
மகனின் கடமை ..
இங்கே ..
போதையில் 
தள்ளாடும் 
தந்தையை  
இந்த பிஞ்சு 
தாங்கி பிடிப்பதன் 
நிலை ..
இலவச திட்டங்கள் 
அறிவிக்கும் அரசாங்கங்கள் 
டாஸ்மாக் எனும் 
கொடிய மிருகத்தை 
தடை செய்ய 
மறுப்பதேன் ..
பிஞ்சு மனதில் 
நஞ்சு பரவும்முன் 
அரசாங்கம் 
விழித்து கொள்ளட்டும்

* புகைப்படம் நன்றி தினமலர் 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


1 comment:

நிரூபன் said...

வருந்தத்தக்க செய்தி, தம் பிள்ளைகளின் நிலமையினை உணாராது தந்தை செய்யும் விஷமத் தனம் தான் இந்தக் குடி.....