இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!கடந்த ஐந்தாண்டுகளில் தங்கம்விலை 160 சதவீதம் உயர்ந்துள்ளதாம் வேறு எந்த பொருளாவது வாங்கி வைத்து வியாபாரம் ஆகாமல் இருந்தால் எத்தனை நஷ்டம் ஆனால் தங்க நகை வியாபாரிகளுக்குவிற்காவிட்டாலும் லாபம் . நம் நாட்டில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சியம் பெண்களுக்கு உண்டு .திருமணத்தில் எத்தனை பவுன் போட முடியும் என்ற பேச்சில்தான் திருமண படலமே ஆரம்பிக் கிறது செய்கூலி சேதாரம் என்கிறார்கள் நகை செய்யும் போது சேதாரம் ஆக சிதறும் தங்கத்தை நம்மிடம் கொடுக்கலாமே .என்ன கொள்ளை இது இதை ஏன் யாரும் கேட்பதில்லை .சென்னையில் ஒரு விலை மதுரையில் அதைவிட அதிக விலை ஏன் ஒரே மாதிரியான விலை இல்லை . இப்படியே தங்கம் உயர்ந்து கொண்டே போனால் அப்பாவி பொது மக்கள் என்ன செய்வார்கள் ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
4 comments:
தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவு எப்போதே மலையேறிவிட்டது..
ஏழைகள் இனி தங்கம் பற்றி நினைவு அவ்வளவுதான்..
தங்கம் பற்றிய மோகத்தினால் கவரப்பட்ட பலரும், அதன் விலை பற்றிக் கவலைப்படுவதில்லை, அதானால் தான் இன்று தங்க விலை எகிறிக் கொண்டு போகிறது.
தங்கத்தின் விலை இப்படி
உயர்ந்துகொண்டே போனாலும்
வரதட்சணையாக நம்மவர்கள்
கேட்கும் தங்கத்தின் அளவு
மட்டும் குறையவே இல்லை
மாற்றாக கூடிக்கொண்டே தான் போகிறது.
பணப்பதுக்கள் பேர்வழிகளின்
சாகசங்களில் இதுவும் ஒன்று..
http://ilavenirkaalam.blogspot.com/
தங்கம்.... இனி வரும் காலங்களில் அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்கலாம்
Post a Comment