நிறைய பேசுவோம்

Saturday, December 28, 2013

கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கண்களால்
 என்னை கைது 
செய்யும் நீ ...
உன் இதய சிறையில் 
அடைக்க மறுப்பது 
ஏன்