நிறைய பேசுவோம்

Sunday, September 11, 2011

மனைவியும் காதலிதான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
தோல்வியின்றி 
வெற்றியில்லை 
தோற்று போகிறவன்தான்
மீண்டும் ..
மீண்டு வந்து 
வெற்றி பெறுகிறான்
காதலில் தோற்றால் 
மட்டும் ..
முடங்கி விடும் 
காதலனே ..
உன் ..
காதலி 
உன்னை ஏமாற்றியதால் 
நீ ..
வெற்றி பெற்றுள்ளாய் 
இன்னொரு ஆண்மகன் 
அவளிடம் ..
தோற்கபோகிறான்..
உனக்கு ..
தோல்வி அல்ல
அவனை நினைத்து 
மட்டும்
கொஞ்சம்
 கவலை ..படு 
நீ..
நிமிர்ந்து நில் 
உனக்காக 
நல்ல மனைவி 
காதலியாக 
காத்திருக்கிறாள் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

6 comments:

மதுரை சரவணன் said...

elllaarum intha mana nilaiyil irunthu vittaal.. tholvi enabathu illaiyee... vaalththukkal

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ............

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

நீண்ட நாளின் பின்னர் நல்லதோர் கவிதையோடு வந்திருக்கிறீங்க.

மனைவியும் காதலிதான் என்பதனை மனங் கவரும் கவிதை மூலமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

பாலா said...

தோல்வியால் வாழ்க்கையே போய் விட்டதாக நினைப்பவர்களுக்கு தக்க அறிவுரை. நன்றி நண்பரே....

அப்புறம் உங்கள் தளத்தில் நுழைந்தவுடன், Do u want to work and study in usa என்று பாப் அப் வந்து தொல்லை பண்ணுகிறது. குளோஸ் செய்தாலும் போக மறுக்கிறது.

J.P Josephine Baba said...

நல்ல வரிகள். வாழ்த்துக்கள் நண்பா!

ராஜ நடராஜன் said...

காதலியும் மனைவிதான்!