நிறைய பேசுவோம்

Tuesday, April 12, 2011

கவிதை :காயப்படுத்தி விட்டாள்.. - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அவள் ..
என் ..
இதயத்தை 
காயப்படுத்தி 
விட்டாள்..
கத்தியால்
அல்ல ..
வெறும் 
புன்னகையால் 


6 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவள் ..
என் ..
இதயத்தை
காயப்படுத்தி
விட்டாள்..
கத்தியால்
அல்ல ..
வெறும்
புன்னகையால்

அப்படியானால் காயத்துக்கு மருந்து!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ்! நம்ம வீட்டை கொஞ்சம் எட்டிப்பாருங்க!

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன்

அவ்வளவு பலஹீனமானதா தங்களின் இதயம் - புன்னகை காயப்படுத்தக் கூடாதே ! ஏன் ? அவள் வேறொருவனைப் பார்த்துப் புன்னகைத்தாளா ? சரி எப்படியோ காயப்பட்ட இதயத்திற்கு அவள் புன்னகைகளாலேயே குணப்படுத்தட்டும். சரியா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

/அவள் ..
என் ..
இதயத்தை
காயப்படுத்தி
விட்டாள்..
கத்தியால்
அல்ல ..
வெறும்
புன்னகையால்

அப்படியானால் காயத்துக்கு மருந்து!!/
காயத்துக்கு மருந்து அவள்தான் தரனும்

பிரபாஷ்கரன் said...

/பாஸ்! நம்ம வீட்டை கொஞ்சம் எட்டிப்பாருங்க!/

கண்டிப்பாக பார்க்கிறேன்

பிரபாஷ்கரன் said...

/அன்பின் பிரகாஷ்கரன்

அவ்வளவு பலஹீனமானதா தங்களின் இதயம் - புன்னகை காயப்படுத்தக் கூடாதே ! ஏன் ? அவள் வேறொருவனைப் பார்த்துப் புன்னகைத்தாளா ? சரி எப்படியோ காயப்பட்ட இதயத்திற்கு அவள் புன்னகைகளாலேயே குணப்படுத்தட்டும். சரியா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா/

நன்றி