நிறைய பேசுவோம்

Thursday, April 14, 2011

கிரிக்கெட் காதல் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உன் ..
விழிகள் 
வீசும் பார்வை 
பந்தை 
பிடிப்பதற்கு  
வீதியெங்கும் 
பீல்டர்கள் 


2 comments:

நிரூபன் said...

ஒரு பெண்ணின் கடை விழிப் பார்வைகளுக்காகப் பல ஆண்கள் வீதியெங்கும் காத்திருக்கிறார்கள் எனும் யாதார்த்தத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இனிய புதுவருட வாழ்த்துக்கள் சகோ.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். அக்கடைப் பார்வையினைப் பிடிக்க ஏராளாமான குமரர்கள் வழி எங்கும் விழி வைத்துக் காத்திருக்கிறார்களா ? பலே பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா