நிறைய பேசுவோம்

Friday, April 15, 2011

கவிதை : இதயத்தில் .. சிம்மாசனம் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இதயத்தில் ..
சிம்மாசனம் 
கிடைப்பது 
தோற்று போன 
காதலுக்குதான்


2 comments:

நிரூபன் said...

இதயத்தில் ..
சிம்மாசனம்
கிடைப்பது
தோற்று போன
காதலுக்குதான்//

தோல்வியில் முடிவடையும் காதலுக்குத் தான் எப்போதும் அழியாத நினைவுகள் உள்ளது என்பதனை அழகாச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ.

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
இதயத்தில் ..
சிம்மாசனம்
கிடைப்பது
தோற்று போன
காதலுக்குதான்//

தோல்வியில் முடிவடையும் காதலுக்குத் தான் எப்போதும் அழியாத நினைவுகள் உள்ளது என்பதனை அழகாச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ./

உண்மை அதுதான் எத்தனை பேர் ஒத்து கொள்வார்கள் தெரியவில்லை
- பிரபாஷ்கரன்