நிறைய பேசுவோம்

Saturday, April 16, 2011

கவிதை : கவிஞன் .. ஆனேன் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அவள் ..
விழிகளை 
பார்த்தேன் 
காதலித்தேன் 
மனதை 
பார்த்தேன் 
கவிஞன் ..
ஆனேன் 


10 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம்.. அப்படியா...

Ramani said...

மனம் தொட்ட கவிதை
நில்லாது தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

மனதை விட்டுச் சொன்னால், உங்கள் கற்பனைகளுக்கு முன்னே நாங்கள் எல்லாம் சிறு நாற்றுத் தான் சகோ,

பல வரிகளில் வர்ணித்து நாங்கள் எல்லோரும் சொல்லும் விடயங்களை பளிச்செனப் பதியும் வண்னம் அழகாக சிறு அடிகளில் சொல்லும் உங்கள் வார்த்தைக் கோர்ப்பே தனி அழகு சகோ.

நிரூபன் said...

நான் கவிஞன் ஆனேன்.. மனதைப் பறி கொடுத்த கவிஞனின் காதற் பாடல்.

பிரபாஷ்கரன் said...

/ # கவிதை வீதி # சௌந்தர் said...
ம்.. அப்படியா.../

அப்படிதான் -பிரபாஷ்கரன்

பிரபாஷ்கரன் said...

Ramani said...
/மனம் தொட்ட கவிதை
நில்லாது தொடர வாழ்த்துக்கள்/

நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு

-பிரபாஷ்கரன்

பிரபாஷ்கரன் said...

/நிரூபன் said...
மனதை விட்டுச் சொன்னால், உங்கள் கற்பனைகளுக்கு முன்னே நாங்கள் எல்லாம் சிறு நாற்றுத் தான் சகோ,

பல வரிகளில் வர்ணித்து நாங்கள் எல்லோரும் சொல்லும் விடயங்களை பளிச்செனப் பதியும் வண்னம் அழகாக சிறு அடிகளில் சொல்லும் உங்கள் வார்த்தைக் கோர்ப்பே தனி அழகு சகோ./

தோன்றுவதை எழுதுகிறேன் . சுருக்கமாக சொன்னால் எளிதில் விளங்கும் என்று அப்படியே எழுதுகிறேன்
நன்றி -பிரபாஷ்கரன்"

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
நான் கவிஞன் ஆனேன்.. மனதைப் பறி கொடுத்த கவிஞனின் காதற் பாடல்./

நன்றி -பிரபாஷ்கரன்

Ambika said...

Short and Sweet is Prabashkaran specialityo?

Prabashkaran Welcomes said...

/Ambika said...
Short and Sweet is Prabashkaran specialityo?/

நன்றி - பிரபாஷ்கரன்