நிறைய பேசுவோம்

Sunday, April 17, 2011

கவிதை : விழி ஜன்னலை - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்அன்பே ..
நீ ..
உன் விழி 
ஜன்னலை 
அறைந்து 
சாத்தும்போதே 
புரிந்து 
கொண்டேன் 
உன் ..
இதய கதவை 
எனக்காக 
திறந்து ..
வைத்திருக்கிறாய் 
என்று ..4 comments:

நிரூபன் said...

காதலியின் விழி மூடும் அசைவில் அவளின் இதயத்தினைத் திறந்து வைத்திருப்பதைக் காணும் கவிஞனே, இது அருமையான கற்பனை...

ஆனாலும் அவள் இதயத்தை நிஜமாகத் தான் திறந்து வைத்திருப்பாள் என்று எப்பூடி நம்புவது?

தமிழ்வாசி - Prakash said...

கவிதை அருமை சார்

Prabashkaran Welcomes said...

/ நிரூபன் said...
காதலியின் விழி மூடும் அசைவில் அவளின் இதயத்தினைத் திறந்து வைத்திருப்பதைக் காணும் கவிஞனே, இது அருமையான கற்பனை...

ஆனாலும் அவள் இதயத்தை நிஜமாகத் தான் திறந்து வைத்திருப்பாள் என்று எப்பூடி நம்புவது?/

நம்பிக்கைதானே காதல்

Prabashkaran Welcomes said...

/தமிழ்வாசி - Prakash said...
கவிதை அருமை சார்/
நன்றி