நிறைய பேசுவோம்

Tuesday, April 19, 2011

கவிதை: அவளை தேடுகிறேன்... -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தொலைந்து ..
போன 
காதல்கள் 
இன்றும் 
தேடப்படுகின்றன 
பேஸ்புக்லும் ..
ஆர்குட்லும் 


8 comments:

ஆனந்தி.. said...

superb...:)))

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன்

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் - என்றோ தொலைந்து போன காதல்களை - குறைந்த பட்சம் இணைய தளங்களில் தெடும் வசதியாவது இருக்கிறதே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதாங்க...

Prabashkaran Welcomes said...

/ஆனந்தி.. said...
superb...:)))/

நன்றி.. ஆனந்தி

Prabashkaran Welcomes said...

/cheena (சீனா) said...
அன்பின் பிரகாஷ்கரன்

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் - என்றோ தொலைந்து போன காதல்களை - குறைந்த பட்சம் இணைய தளங்களில் தெடும் வசதியாவது இருக்கிறதே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

உண்மை பல காதல்கள் இணையதளத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன

Prabashkaran Welcomes said...

/ # கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மைதாங்க.../

நன்றி.. நன்பரே

Ambika said...

Ariviyal aakavum seiyum alikavum seiyum nu nenachen but unga kavidhaiya padichu kaakavum seiyum kaadhalainu therinjukiten.KAADHAL ALIVADHILLAI Thalaiva!

Prabashkaran Welcomes said...

/ambika said...
Ariviyal aakavum seiyum alikavum seiyum nu nenachen but unga kavidhaiya padichu kaakavum seiyum kaadhalainu therinjukiten.KAADHAL ALIVADHILLAI Thalaiva!/

உண்மை காதல் என்றுமே அழிவதில்லை நான் காதலர்களும் அழிய கூடாதுன்னு நினைக்கிறேன்