இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பே ..
உன் ..
புன்னகையால்
என்னை
உன் ..
இதய சிறையில்
அடைத்தாய்
உன்
விழிகளால்
என்னை
கட்டி போட்டாய்
உன் ..
இதயம்
எனும்
சிறையில்
ஆயுள்
கைதியாய்
இருக்க
ஆசைப்பட்டேன்
ஆனால்.
என்னை
விடுவித்து .
விட்டாய்
காரணம்
நீ
ஆயுள் கைதியாய்
சிறையில் ..
போனதால்தானே
2 comments:
ஆயள் கைதின்னா ஜாமீன் எடுக்க முடியுமா?
/தமிழ்வாசி - Prakash said...
ஆயள் கைதின்னா ஜாமீன் எடுக்க முடியுமா?/
ஜாமீன்ல வரத்தான் விருப்பம் இல்லையே எடுக்கவும் முடியாதே
Post a Comment