நிறைய பேசுவோம்

Thursday, April 21, 2011

கவிதை :அவளுக்காக மாளிகை .. கட்டுகிறேன் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நானும் ..
அவளுக்காக 
மாளிகை ..
கட்டுகிறேன் 
கற்களால் 
அல்ல 
கவிதையால் 



6 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

simple and super nanpa

பாட்டு ரசிகன் said...

ம்... கட்டுங்க.. கட்டுங்க...

நிரூபன் said...

கவிதையால், ஒரு சில வரிகளூடாகவே, கலக்கலான மாளிகை கட்டியிருக்கிறீர்கள்.

cheena (சீனா) said...

கற்களால் மாளைகை கட்டி கவிதைகளால் அலங்கரியுங்கள் பிரகாஷ்கரன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

கற்களால் மாளைகை கட்டி கவிதைகளால் அலங்கரியுங்கள் பிரகாஷ்கரன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சிவகுமார் said...

இப்படியும் மாளிகை கட்ட முடியுமா? கவிஞர்களால் முடியாதது என்பது எதுவுமில்லைதானே! வாழ்த்துகள்!