நிறைய பேசுவோம்

Friday, April 22, 2011

பூ மழை தூவுது வானம் உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு காலத்தில் திரை படங்களில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை அப்போது கிறுக்கியது இது .  நான் அதற்கான முயற்சி செய்ய வில்லை இருந்த போதும் அதை இங்கு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி .. இதில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் 


பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

உன் விழி பார்வையை தேடி ..
அலை பாயுது எந்தன் நெஞ்சம் ..

உன் விழிகள் பார்க்கும் பார்வையில் 
சொக்கி கிடக்குது மனசு இந்த மனசு ..

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

மௌனங்கள் பேசும் ஆயிரம் மொழிகள் 
நீ பேசும் மௌன மொழியோ எனக்கு  காதல் மொழி 

உன்னை பார்த்திட துடிக்குது எந்தன் கண்கள் ..
கனவுகள் கண்களுக்கு தெரிவதில்லை ..

மனதில் ஆயிரம் கனவுகள் பிறக்கின்றன ..
பட்டம் பூச்சி இதயத்தில் பறக்க ஆரம்பிக்கிறது 

இதயம் என்னிடம் இல்லை .. உன்னிடம் ஓடி வருகிறது 
பார்த்து கொள் பத்திரமாய் ..

பூ மழை தூவுது வானம் 
உன்னை வாழ்த்திட ஏங்குது என் நெஞ்சம்

உன் இடை வெளியில்  நானும் முகம் பார்த்து கொள்கிறேன்
உன் விரல்கள் வாரி விடட்டும் என் தலை முடியை 


No comments: