நிறைய பேசுவோம்

Wednesday, April 20, 2011

கவிதை: காதல் ஜெயிக்குமா.. தெரியாது ஜெயிக்கனும் ..- பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


காதலர்கள் தற்கொலை என்ற செய்தியை பேப்பரில் பார்த்தவுடன் இந்த கவிதை தோன்றியது அதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி 

பார்த்தவுடன் 
வருகிறது 
காதல் 
பார்க்காமலும்
வருகிறது 
காதல் .
பேசாமலும் 
வருகிறது 
காதல் .
யாரையும் 
கேட்டு ..
வருவதில்லை 
இந்த 
காதல் 
எல்லாம் 
உங்கள் 
இருவர் மனம் 
பார்த்து ..
வரும் 
இந்த காதல் 
ஜெயிக்குமா..
தெரியாது 
ஜெயிக்கனும் ..
என்ற ..
ஆசை ..
இருக்கிறது ..
ஓட்ட பந்தயத்தில் 
ஓடினால்தான் 
வெற்றி ..
காதலில் 
போராடினால்தான் 
வெற்றி ..
இதை ..
மனதில் கொண்டு 
காதலியுங்கள் ..
மாறாக ..
சாவில் இணைகிறோம் 
என்று ..
வேறு வித 
முடிவுகள் 
வேண்டாம் 
போராடியும் 
காதல் 
ஜெயிக்கவில்லையா ..
விட்டு கொடுங்கள் 
உங்கள் காதலை 
ஜெயித்து போகட்டும் 
காதல் ..
காலத்திற்கும் 
நினைவுகளோடு 
வாழுங்கள் ..
அதுவே ..
காதலுக்கு ..
வெற்றி என்றும் 1 comment:

நிரூபன் said...

உயிரைத் தியாகம் செய்வதிலும் பார்க்க, காதலைத் தியாகம் செய்து காதலுக்காக வாழ்வது மேல் என்று கவிதையில் புனைந்திருக்கிறீர்கள்.