நிறைய பேசுவோம்

Saturday, April 23, 2011

கவிதை சாய் ராம் ..சாய் ராம் ..பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சுப்ரமணியம் சுப்பிரமணியம் 
சண்முகநாதா சுப்பிரமணியம் 
பாபா ..
இந்த பாடல் 
நான் ..
கைபிடித்து 
நடை பயின்ற 
போது 
என்னை 
வளர்த்த 
என் அப்பாயி
எனக்கு கற்று 
கொடுத்த பக்தி 
இறை பக்தியை 
வாரந்தோறும் 
சாய் பஜன் 
மூலம்தான் 
கற்று கொண்டேன் 
உங்களுக்கா ..
உடல்நிலை 
சரியில்லை ..
இல்லை பாபா 
நீங்கள் ..
உடல் நலம் 
பெற வேண்டும் 
என்று ..
உங்களிடம்தானே 
கேட்போம் 
யாரிடம் 
கேட்க போகிறோம் 
எழுந்து வாருங்கள் 
சாய் ராம் ..


1 comment:

Anonymous said...

என்ன சொல்றது, உங்கள மாதிரி ஆக்கள் அவரை இன்னும் நம்புறதுதான் அவரோட பிசினெஸ் சீக்றெற்