நிறைய பேசுவோம்

Tuesday, April 12, 2011

நம் ஓட்டு இலவசமும் அல்ல விற்பனை பொருளும் அல்ல

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தேர்தலில் 
வாக்களிக்க 
போகிறோம் 
நம்பிக்கையோடு 
நாம்

விடியும் ..
நல்லது ..
நடக்கும் 
நாடு முன்னேறும் 
தமிழன் வாழ்வு 
முன்னேறும் 
என்று 
நம்புவோம் 
இலவசங்கள் 
பலரும் 
தந்தாலும் 
நம் ஓட்டு 
இலவசமும் 
அல்ல 
விற்பனை 
பொருளும் 
அல்ல 
ஆனால்
நம்  ஓட்டு 
விலை மதிக்க 
முடியாத ஒன்று 
சரியாக 
பயன்படுத்துங்கள்
அது 
ஒன்றே 
நமக்கு 
மன திருப்தி 
தமிழனின் 
புகழும் 
திறமையும் 
என்றும் 
சிறக்க 
வாழ்த்துவோம் 1 comment:

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன்

இது உரையா கவிதையா - சொல்லுக்குச் சொல் எண்டர் அடித்து கவிதை மாதிரியே அமைந்து விட்டதே ! ம்ம்ம்ம் நல்லாருக்கு

நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா