நிறைய பேசுவோம்

Monday, February 14, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த வலைபக்கத்தில் என்னோட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் உங்கள்
 கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். இன்றைய காதலர் தினத்தில் சிறிய கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


அன்பே ...
என்னை காணவில்லையாம்..
தேடுகிறார்கள் 
சொல்லிவிடேன்
உன்னிடம்தான்..
இருக்கிறேன் என்று

2 comments:

EARN MONEY said...

Please come out from the love mood.
I m expecting more about social awareness such as jwell purchase experince.

பிரபாஷ்கரன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி நீங்கள் கேட்ட விசயங்களையும் பகிர்ந்து கொள்வேன் நன்றி